Wednesday, March 16, 2022

இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம்

 


இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம் 

(கனவுப் பூமி சிறுகதைக்கு)


கலாசாரத் திணைக்களம்- நட்டுமை

 

கலாசாரத் திணைக்களம்-  நட்டுமை






தினக்குரல்-பிரான்ஸ் வானொலி

 தினக்குரல்-பிரான்ஸ் வானொலி





சங்கீத நாட்டிய சங்கம்

சங்கீத நாட்டிய சங்கம்  -  university of Peradeniya






ஞானம் சஞ்சிகை

ஞானம் சஞ்சிகை  







ஜனசங்சதய.2011

 

ஜனசங்க்சதய.2011




திறமைக்கு மரியாதை.2௦12

 திறமைக்கு மரியாதை.2௦12 




அரச ஊழியர்களுக்கான ஆக்கற்திறன் போட்டி

 அரச ஊழியர்களுக்கான ஆக்கற்திறன் போட்டி 




சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு

 சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு 




 






எழுத்தாளர் சுஜாதா நினைவுப் புனைவு

 

எழுத்தாளர் சுஜாதா நினைவுப் புனைவு 






Flying horse sports club

Flying horse sports club 




UPDO on my retirement

 ஓய்வு பெறும் போது...அ.தி..உ.சங்கம்









உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - கொழும்பு























DPMG Office. east.

உலக தபால் தினம் 

தபால் திணைக்களம் கிழக்கு மாகாண தபால்மா அதிபர் காரியாலயம்.















பேராதனை பல்கலைக்கழகம்

 

பேராதனை பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்கம் அளித்தவிருது 







updo அளித்த சின்னம்

 

அஞ்சல் உத்தியோகத்தர்கள் சங்கம் updoஅளித்த சின்னம் 




கிழக்கு மாகாண சாஹித்திய விருது

 

கிழக்கு மாகாண சாஹித்திய விருது 






























அரச தேசிய சாஹித்திய விருது

 

அரச தேசிய சாஹித்திய விருது 




 







அரச தேசிய சாஹித்திய விருது-

 


அரச தேசிய சாஹித்திய விருது 










Tuesday, March 15, 2022

நுட்பம் குழுமம்

 

நுட்பம் 




சுவதம் விருது.

 

சுவதம் விருது. 


விருது வரிசை

 கிடைக்கப்பெற்ற பரிசுகள். விருதுகள். பாராட்டுக்கள்.


27==
2017  சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையினால் சிறுகதை துறைக்காக வழங்கப்பட்ட  'சுவதம்' விருது.   

26== 
2017  அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் எஸ். பொ. நினைவு அனைத்துலக குறுநாவல் போட்டி 2016---- 3 ஆம் இடம் வக்காத்துகுளம் -குறுநாவல்

25== 
2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது .வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 2012.10.18 திருகோணமலை விவேகானந்தா வித்தியாலயம்.

24==
2012 2011ன் அரச சாஹித்திய விருது
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 10.09.2012 வியங்கொட தேசிய கல்வியியல் கல்லூ

23== 
2012 திறமைக்கு மரியாதை நிகழ்வில் கலைச் சிற்பி பட்டமளிப்பு
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி  

22== 
2010 பாணந்துறை ஜனசங்சதய அமைப்பு நடத்திய திறந்த சிறுகதைப் போட்டி பாராட்டுச் சான்றிதழ்  சிறுகதை~மனிதம் வாழ்கிறது|||
   
21== 
2010  கலாசார மற்றும் கலைஅலுவல்கள் அமைச்சு நடத்திய அரச ஊழியர்களுக் கிடையிலான ஆக்கற்திறன் போட்டி. ஆறுதல் பரிசு. சிறுகதை-~ஒருதுளிச் சுனாமி||

20== 
2010 உலக சிறுவர் தினத்தை முன்ன்pட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு அகில இலங்கை ரீதியாக நடத்திய  சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு சிறுகதை ~விருது|

19== 
2009 கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடத்திய அரச ஊழியர் களுக்கிடையிலான ஆக்கற் திறன் போட்டி  3 ஆம் பரிசு சிறுகதை ‘இலகிமா’ 

18== 2009 தமிழ்நாடுஆழிபப்ளிஸர்ஸ்  மற்றும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை இணைந்து உலகளாவிய ரீதியில் 2009.03.07.ல் நடத்திய அமரர் சுஜாதா நினைவுப் புனைவு அறிவியல் புனைகதைப் போட்டி. இலங்கையிலிருந்து தெரிவான ஒரேசிறுகதை- ~சாகும்-தலம்.|  

17== 
2009 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். செம்பியன் செல்வன் ஆ.இராஜ கோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல்பரிசுசிறுகதை- ~வதனமார்|

16== 
2008 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். கலாபூஷணம்.டாக்டர்.க.சதாசிவம்  ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. முதல்பரிசு- சிறுகதை- ~தாய்.மொழி.|

15== 
2008 தமிழ்நாடு நாகர்கோவில்  காலச்சுவடு உலகத்தமிழ் இதழ்  2008.04.19ல் நடத்திய சுந்தரராமசாமி 75 நாவல் போட்டி. முதற்பரிசு- நாவல்.-~நட்டுமை.|


14== 
2008 தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நடத்திய ~வியர்வையின் ஓவியம்உழைக்;கும் மக்கள் கலைவிழா  2008ஐ ஒட்டி 2008.05.18ல் நடத்திய இலக்கியப் போட்டி. முதற்பரிசு- சிறுகதை- ~மேமாதம்முதற் பூ!|
   
13== 
2007 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். புலோலியூர். க. சதாசிவம். ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல் பரிசு- சிறுகதை- ~மீள்தகவு|

12== 
2007 கலாசார அலுவல்கள் திணைக்களம் அரச சாஹித்ய விழாவுடன் சமாந்தரமாக நடத்திய திறந்த கையெழுத்துப் பிரதிகள் போட்டி. சிறப்புப் பரிசு.- சிறந்த நாவல்- ~நட்டுமை.|

11== 
2007 சாய்ந்தமருது ~பிளைங்ஹோர்ஸ்விளையாட்டுக்கழகம் அதன் வெள்;ளிவிழாவை ஒட்டி 2007.06.30.ல் நடத்திய 25வது ஆண்டு விழா. சிறந்த எழுத்தாளருக்கான விருது.

10== 
2006 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். க.   சதாசிவம்ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. மூன்றாம்பரிசு- சிறுகதை-~மீள்தகவு|

09== 
2004 ஜூன் 06. தினச்சுடர் பத்திரிகையின் மாபெரும் அறிமுக விழாவும்  தேசிய விருது வழங்கும் வைபவமும்கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி.- சிறந்த கவிஞருக்கான விருது.    

08== 
2002 துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறைஅமைச்சு மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2002.10.24ல் நடத்திய உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுபாராட்டுப்பத்திரம். இஸ்லாமிய தமிழிலக்கியப் பங்களிப்புக்காக.

07== 
1999 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 9899. கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~நல்;லதொரு துரோகம்.!|

06== 
1998 பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லைய10ர் செல்வராசன் ஞாபகார்த்தமாக நடத்திய வானொலி நாடகப்போட்டி. மூன்றாம் பரிசு- வானொலி நாடகம்- ~காகித உறவுகள்.|

05== 
1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீதநாட்டிய சங்கம் 9798 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி. (ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~மலர்வு 74 உதிர்வு.96.|

04== 
1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 9798 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(திறந்த பிரிவு) மூன்றாம் பரிசு- சிறுகதை- ஈ சமன்  ஓம்.!.

03== 
1994 இலங்கை சுற்றாடல் வெகுஜனப் பேரவை ~சனத்தொகைப் பெருக்கமும் குடும்;பங்களும்என்ற தொனிப் பொருளில் நடத்திய சிறுகதைப் போட்டி. சிறப்புச் சான்றிதழ். - சிறுகதை.- ~கனவுப் பூமி.|

02== 
1993 இலங்கை ~பூபாளம்கவிதைச் சஞ்சிகை நடத்திய ~தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை..!என்ற ஈற்றடியைக் கொண்டதான குறும்பாபோட்டி. சிறப்புப்பரிசு- குறும்பா-~~தமிழினையே கொன்றிடுமவ் விந்தை....|எனத்தொடங்கும் பா.

01== 
1982 மித்திரன் வார இதழ்  பாரதி நூற்;றாண்டை ஒட்டி நடத்திய பாரதி பாடலுக்கான சிறுகதைப் போட்டி. பிரசுரத் தகுதிச் சான்றிதழ்.- சிறுகதை.-~தீண்டத்தகாத கரங்கள்.|
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,