Monday, October 23, 2023

கிடைக்கப்பெற்ற பரிசுகள். விருதுகள். பாராட்டுக்கள்.சான்றிதழ்கள்

  கிடைக்கப்பெற்ற பரிசுகள். விருதுகள். பாராட்டுக்கள்.சான்றிதழ்கள்


27== 
2017   சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையினால், சிறுகதைத் துறைக்காக வழங்கப்பட்ட 'சுவதம்' விருது. 

26== 
2017  அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் எஸ். பொ. நினைவு அனைத்துலக குறுநாவல் போட்டி 2016---- 3 ஆம் இடம் வக்காத்துகுளம் -குறுநாவல்

25== 
2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது .வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 2012.10.18 திருகோணமலை விவேகானந்தா வித்தியாலயம்.

24==
2011ன் அரச சாஹித்திய விருது
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 10.09.2012 வியங்கொட தேசிய கல்வியியல் கல்லூ

23== 
2012 திறமைக்கு மரியாதை நிகழ்வில் கலைச் சிற்பி பட்டமளிப்பு
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி  

22== 
2010 பாணந்துறை ஜனசங்சதய அமைப்பு நடத்திய திறந்த சிறுகதைப் போட்டி பாராட்டுச் சான்றிதழ்  சிறுகதை~மனிதம் வாழ்கிறது|||
   
21== 
2010  கலாசார மற்றும் கலைஅலுவல்கள் அமைச்சு நடத்திய அரச ஊழியர்களுக் கிடையிலான ஆக்கற்திறன் போட்டி. ஆறுதல் பரிசு. சிறுகதை-~ஒருதுளிச் சுனாமி||

20== 
2010 உலக சிறுவர் தினத்தை முன்ன்pட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு அகில இலங்கை ரீதியாக நடத்திய  சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு சிறுகதை ~விருது|

19== 
2009 கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடத்திய அரச ஊழியர் களுக்கிடையிலான ஆக்கற் திறன் போட்டி  3 ஆம் பரிசு சிறுகதை ‘இலகிமா’ 

18== 2009 தமிழ்நாடுஆழிபப்ளிஸர்ஸ்  மற்றும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை இணைந்து உலகளாவிய ரீதியில் 2009.03.07.ல் நடத்திய அமரர் சுஜாதா நினைவுப் புனைவு அறிவியல் புனைகதைப் போட்டி. இலங்கையிலிருந்து தெரிவான ஒரேசிறுகதை- ~சாகும்-தலம்.|  

17== 
2009 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். செம்பியன் செல்வன் ஆ.இராஜ கோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல்பரிசுசிறுகதை- ~வதனமார்|

16== 
2008 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். கலாபூஷணம்.டாக்டர்.க.சதாசிவம்  ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. முதல்பரிசு- சிறுகதை- ~தாய்.மொழி.|

15== 
2008 தமிழ்நாடு நாகர்கோவில்  காலச்சுவடு உலகத்தமிழ் இதழ்  2008.04.19ல் நடத்திய சுந்தரராமசாமி 75 நாவல் போட்டி. முதற்பரிசு- நாவல்.-~நட்டுமை.|


14== 
2008 தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நடத்திய ~வியர்வையின் ஓவியம்உழைக்;கும் மக்கள் கலைவிழா  2008ஐ ஒட்டி 2008.05.18ல் நடத்திய இலக்கியப் போட்டி. முதற்பரிசு- சிறுகதை- ~மேமாதம்முதற் பூ!|
   
13== 
2007 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். புலோலியூர். க. சதாசிவம். ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல் பரிசு- சிறுகதை- ~மீள்தகவு|

12== 
2007 கலாசார அலுவல்கள் திணைக்களம் அரச சாஹித்ய விழாவுடன் சமாந்தரமாக நடத்திய திறந்த கையெழுத்துப் பிரதிகள் போட்டி. சிறப்புப் பரிசு.- சிறந்த நாவல்- ~நட்டுமை.|

11== 
2007 சாய்ந்தமருது ~பிளைங்ஹோர்ஸ்விளையாட்டுக்கழகம் அதன் வெள்;ளிவிழாவை ஒட்டி 2007.06.30.ல் நடத்திய 25வது ஆண்டு விழா. சிறந்த எழுத்தாளருக்கான விருது.

10== 
2006 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். க.   சதாசிவம்ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. மூன்றாம்பரிசு- சிறுகதை-~மீள்தகவு|

09== 
2004 ஜூன் 06. தினச்சுடர் பத்திரிகையின் மாபெரும் அறிமுக விழாவும்  தேசிய விருது வழங்கும் வைபவமும்கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி.- சிறந்த கவிஞருக்கான விருது.    

08== 
2002 துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறைஅமைச்சு மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2002.10.24ல் நடத்திய உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுபாராட்டுப்பத்திரம். இஸ்லாமிய தமிழிலக்கியப் பங்களிப்புக்காக.

07== 
1999 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 9899. கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~நல்;லதொரு துரோகம்.!|

06== 
1998 பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லைய10ர் செல்வராசன் ஞாபகார்த்தமாக நடத்திய வானொலி நாடகப்போட்டி. மூன்றாம் பரிசு- வானொலி நாடகம்- ~காகித உறவுகள்.|

05== 
1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீதநாட்டிய சங்கம் 9798 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி. (ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~மலர்வு 74 உதிர்வு.96.|

04== 
1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 9798 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(திறந்த பிரிவு) மூன்றாம் பரிசு- சிறுகதை- ஈ சமன்  ஓம்.!.

03== 
1994 இலங்கை சுற்றாடல் வெகுஜனப் பேரவை ~சனத்தொகைப் பெருக்கமும் குடும்;பங்களும்என்ற தொனிப் பொருளில் நடத்திய சிறுகதைப் போட்டி. சிறப்புச் சான்றிதழ். - சிறுகதை.- ~கனவுப் பூமி.|

02== 
1993 இலங்கை ~பூபாளம்கவிதைச் சஞ்சிகை நடத்திய ~தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை..!என்ற ஈற்றடியைக் கொண்டதான குறும்பாபோட்டி. சிறப்புப்பரிசு- குறும்பா-~~தமிழினையே கொன்றிடுமவ் விந்தை....|எனத்தொடங்கும் பா.

01== 
1982 மித்திரன் வார இதழ்  பாரதி நூற்;றாண்டை ஒட்டி நடத்திய பாரதி பாடலுக்கான சிறுகதைப் போட்டி. பிரசுரத் தகுதிச் சான்றிதழ்.- சிறுகதை.-~தீண்டத்தகாத கரங்கள்.|
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Wednesday, March 16, 2022

இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம்

 


இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம் 

(கனவுப் பூமி சிறுகதைக்கு)


கலாசாரத் திணைக்களம்- நட்டுமை

 

கலாசாரத் திணைக்களம்-  நட்டுமை